கம்பராமாயணம் 9012 · யுத்த 26.28

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவ அசுரரும் திசை நான்முகனும்
மூவாமுதல் ஈசனும் மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும் முதலோர்
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர்.

பொருள் · Meaning in Tamil

தேவாசுரரும் திசை நான்முகனும் - தேவர்களும், அசுரர்களும் திசைக்கு ஒருமுகமாக நாற்றிசைகளிலும் முகமுடைய பிரம தேவனும்; மூவாமுதல் ஈசனும் - (காலக் கட்டினுள் அடங்காத) மூத்தல் இல்லாத ஈசனும்; மூவுலகின்கோ ஆகிய கொற்றவனும் - மூவுலகின் தலைவனாகிய இந்திரனும்; முதலோர், விசும்பு உறைவோர் மேவாதவர் இல்லை - முதலாக வானுறையும் தேவர்களில் (அங்கு) விரும்பிவந்து சேராதவர் யாருமில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods and the asuras, the four-faced one with a face for each quarter,
  2. the ageless first Lord, and the victorious one
  3. who is king of the three worlds, and the rest,
  4. there was not one of the sky-dwellers who did not gather there.

What the poem says

Following on from Vīṭaṇaṉ's urging, the poet describes the audience for Ilakkuvaṉ's assault. Gods and demons, Brahmā with a face toward each direction, Śiva the ageless first lord, Indra, king of the three worlds, and every other dweller of heaven come to watch.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvācurarum ticai nāṉmukaṉum
mūvā mutal īcaṉum mū ulakiṉ
kō ākiya koṟṟavaṉum mutalōr
mēvātavar illai vicumpu uṟaivōr.