கம்பராமாயணம் 9017 · யுத்த 26.33

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திண் கொலை வெங்களி மால் கரி - திண்மையினையும் கொல்லுந் தொழிலையும், வெகுளியையும் மதச் செருக்கையும் உடைய பெரிய யானைகள்; சிலையின் கணையூடு வயிறும் உடலும் திறந்தன - (இலக்குவனது) வில்லினின்றும் வெளிப்படும் அம்புகளால் வயிற்றிலும் உடலிலும் இடையிடையே பிளக்கப்பட்டனவாய்; செம்புனல் கொண்டு உலைவு இன்று கிடந்தன - செந்நிறமான குருதிப் புனலைக் கொண்டு உயிர் போகாது கிடந்தவை; மலையும் சுனையும் ஒத்தனவால் - மலையையும் (அதன்கண் உள்ள) சுனையையும் ஒத்துத் தோன்றின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Torn open by the arrows from his bow, the strong,
  2. murderous, furious, rutting great elephants lay holding red water,
  3. not yet dead, and they looked like
  4. mountains and springs, their bellies and their bodies.

What the poem says

Ilakkuvaṉ's arrows rip open the bellies and flanks of the huge war elephants. They lie still living, their wounds filling with blood, so that their bodies look like mountains and the bloody wounds like mountain springs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cilaiyiṉ kaṇaiyūṭu tiṟantaṉa tiṇ
kolai veṅ kaḷi māl kari cem puṉal koṇṭu
ulaivu iṉṟu kiṭantaṉa ottaṉavāl
malaiyum cuṉaiyum vayiṟum uṭalum.