கம்பராமாயணம் 9018 · யுத்த 26.34

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில் தொத்திய வெங்கணை பலவும் - (இலக்குவனது) வில்லினின்று (வெளிப்பட்டுத்) தொடர்ந்த அம்புகள் பலவும்; எண்கின் வியன்பல் தொத்திய போல் படிய - கரடியின் பெரிய பற்கள் கௌவிப் பற்றினாற் போன்று தைத்து ஊன்ற, பூழியன முடித்தலை - புழுதியிற் கிடப்பனவாகிய முடியணிந்த தலைகள்; சுடர்மின்மினி முற்ற மொய்த்துள புற்று ஒத்த - ஒளியினை உடைய மின்மினிப் பூச்சிகள் முழுவதும் மொய்த்துள்ள வலிய புற்றுக்களை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the many fierce arrows that sprang from the bow sank in
  2. like a bear's broad teeth clamped tight,
  3. the crowned heads lying in the dust were like strong anthills
  4. swarming all over with glowing fireflies.

What the poem says

Ilakkuvaṉ's arrows lodge in the rākṣasas' heads as firmly as a bear's teeth. The crowned heads lying in the dust, studded with arrows and glittering jewels, look like anthills covered with glowing fireflies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil tottiya veṅ kaṇai eṇkiṉ viyaṉ
pal tottiyapōl paṭiyap palavum
muṟṟac cuṭar miṉmiṉi moyttuḷa vaṉ
puṟṟu otta muṭit talai pūḻiyaṉa.