கம்பராமாயணம் 9020 · யுத்த 26.36

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒன்னார் முழுவெண்குடை - பகைவராகிய அரக்கருடைய முழுமை வாய்ந்த வெண்குடைகள்; மின் ஆர் கணை வீச தாள் அற விழுந்து - (இலக்குவன் ஏவிய) ஒளி மிக்க அம்புகள் துணித்தலால் காம்பு அறுபட்டு விழுந்து; அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் - அவ்வரக்கரது இரத்த வெள்ளத்துள் அழுந்துதலால்; செந்நாகம் விழுங்கிய திங்களினை ஒத்தனவால் - செந்நிறப் பாம்பினால் விழுங்கப்பட்ட சந்திரனை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the lightning-bright arrows sheared their stems and they fell
  2. and sank into those warriors' blood,
  3. the full white parasols of the foes were like
  4. the moon swallowed by the red serpent.

What the poem says

The rākṣasas' round white royal parasols, their shafts cut through by Ilakkuvaṉ's arrows, fall into the pools of blood. Half-sunk in red, they look like the full moon being swallowed by the red serpent, the demon who in Indian myth causes the eclipse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ ār kaṇai tāḷ aṟa vīca viḻuntu
aṉṉār utirattuḷ aḻuntutalāl
oṉṉār muḻu veṇ kuṭai ottaṉavāl
cen nākam viḻuṅkiya tiṅkaḷiṉai.