கம்பராமாயணம் 9021 · யுத்த 26.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடுநீள் கரி, கையொடு தாள் குறைய - கொடிய யானைகள் நீண்ட துதிக்கையுடன் கால்களும் அறுபட்டமையால்; படுநீள் குருதிப் படர்கின்றனவால் - அங்கு உண்டாகிய நீண்ட குருதி வெள்ளத்தில் செல்வன; அடுநீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் - (பகைவரை அடுதற்குரிய ஆற்றல் மிக்க உயிர் இல்லாமையால் (அக்குருதி வெள்ளத்தில் ஆழாதனவாயின; நெடுநீரின் இடங்கர் நிகர்த்தனவால் - (அவை) கடலிடத்தே உள்ள இடங்கர் என்னும் முதலையை ஒத்துத் தோன்றின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cruel tall elephants, their trunks and legs cut off,
- drifted along in the long streams of blood that formed;
- with no life left in them, the killers did not sink,
- and they looked like crocodiles in deep water.
What the poem says
Elephants whose trunks and legs have been cut off float along the flood of blood. Lifeless, they do not sink, and their long dark bodies resemble the iṭaṅkar, a kind of crocodile, lying in deep water.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭu nīḷ kari kaiyoṭu tāḷ kuṟaiya
paṭu nīḷ kurutip paṭarkiṉṟaṉavāl
aṭu nīḷ uyir iṉmaiyiṉ āḻkilavāl
neṭu nīriṉ iṭaṅkar nikarttaṉavāl.