கம்பராமாயணம் 9022 · யுத்த 26.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரி உண்ட களத்திடை உற்றன கார் நரி - யானைகளைத் தன்பாற் கொண்ட போர்க்களத்தின் கண்ணே புகுந்தனவாகிய கரிய நரிகள்; உண்டி உகப்பன நட்டனவால் - உணவை விரும்பின வாய்த் தங்கின; இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால் - நிலை கெட்டு ஓடிய அரக்கர்களின் இனிய பறைகள்; மரியுண்ட உடற் பொறை மானினவால் - (அவர்களால்) விடப்பட்டமையால் இறந்த உடற்பொறையை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The dark jackals that came to the field strewn with elephants
- settled there, delighting in the food;
- and because those who fled in rout dropped their sweet-sounding drums,
- the drums looked like the bulk of dead bodies.
What the poem says
Dark jackals arrive on the battlefield heaped with dead elephants and settle down to feast. The rākṣasas who have fled in panic have thrown down their drums, which now lie about like more corpses.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kari uṇṭa kaḷattiṭai uṟṟaṉa kār
nari uṇṭi ukappaṉa naṭṭaṉavāl;
iriyuṇṭavar iṉ iyam iṭṭiṭalāl
mariyuṇṭa uṭaṟ poṟai māṉiṉavāl.