கம்பராமாயணம் 9024 · யுத்த 26.40

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அலைவேலை அரக்கரை எண்கு அணுகி
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்
மலைமேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலைபேர மறிப்ப நிகர்த்தனவால்.

பொருள் · Meaning in Tamil

அலைவேலை அரக்கரை எண்கின் உதிர் - அலைகளை உடைய கடல் போன்ற அரக்கரை (வானர சேனையிலுள்ள) கரடிகள் தம் நகங்களால்; தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால் - (அவர்தம்) தலை மீதுள்ள மணி முடியினைப் (பெயர்த்து) தரையில் தள்ளுதலால்; மலைமேல் உயர் புற்றினை வள்உகிரால் - மலை மீது உயர்ந்து வளர்ந்துள்ள புற்றினைக் கூரிய நகங்களால்; நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் - நிலை பெயரும் படி பெயர்த்துத் தள்ளுவனவற்றை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the bears tore at the rākṣasas, an ocean of waves,
  2. and pushed the crowns from their heads to the ground,
  3. they were like bears that with sharp claws
  4. overturn tall anthills on a mountain, wrenching them from their place.

What the poem says

The bears in Irāmaṉ's army attack the sea of rākṣasas with their claws, knocking the jewelled crowns off their heads. The poet likens this to bears clawing tall anthills off a mountainside, which is what bears do in the wild when hunting termites.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alai vēlai arakkarai eṇkiṉ utir
talaimēl muṭiyait tarai taḷḷutalāl
malaimēl uyar puṟṟiṉai vaḷ ukirāl
nilai pēra maṟippa nikarttaṉavāl.