கம்பராமாயணம் 9025 · யுத்த 26.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாவாளிகள் மா மழைபோல் வரலால் - (இலக்குவனது) பெருமை வாய்ந்த அம்புகள் பெரும் மழையைப் போன்று (மிக்கு) வந்தமையால்; மாஆளிகள் போர் தெறு மா மறவோர் - பெரிய சிங்கங்களைப் போரில் வெல்லவல்ல மாவீரர்களாகிய அரக்கர்களும்; மா ஆளிகள் - (யானை, குதிரை என்னும்) விலங்குகளை (ப்போரில்) ஆளும் வீரர்களும்; வன்தலையின் தலைவாம் - (தமது) வலிய தலையிடத்தே (அணியம் பெற்றுள்ள மலர்களிடத்தில் உள்ளவாம்); மா ஆளிகளோடு மறிந்தனரால் - கரிய வண்டுகளோடும் இறந்துபட்டனர்
மடக்கு என்னும் சொல்லணி வந்த செய்யுள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the great arrows came like a great rain,
- the mighty warriors who could crush great lions in battle,
- and the riders who command great beasts, fell dead
- together with the dark bees that lived on their strong heads.
What the poem says
Under Ilakkuvaṉ's downpour of arrows, the rākṣasa champions who could defeat lions, and those who rode elephants and horses, fall dead, along with the dark bees buzzing round the flowers in their hair. The verse is built on maṭakku, the repetition of mā āḷi / mā vāḷi with different meanings: great arrows, great lions, masters of beasts, dark bees.