கம்பராமாயணம் 9026 · யுத்த 26.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கம் கிழியத் துணிபட்டதனால்
அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர்
அங்கம் கழி செம்புனல் பம்ப அலைந்து
அங்கங்கள் நிரம்பி அலம்பியதால்.
பொருள் · Meaning in Tamil
அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர் - அங்கங்கே தோல்வியுற்ற போர்ப்படைத்தலைவர்களுடைய; அங்கம் கிழியத் துணி பட்டதனால் - உடம்புகள் கிழிய வெட்டப்பட்டதனால்; இழிசெம்புனல் பம்பஅம் கங்குஅலைந்து - வீழ்கின்ற குருதி நீர் மேலெழ அழகிய பருந்து (அவ்வெள்ளத்தில்) அலைதலுற்று; அங்கங்கள் நிரம்பி அலம்பியதால் - தன் உடலுறுப்புக்கள் முழுவதும் நிரம்பிக் கழுவப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because their bodies were torn and cut apart,
- the war leaders who had been beaten here and there poured out red streams,
- and as the blood surged, a handsome kite tossed about in it
- and was washed all over, every limb drenched.
What the poem says
The defeated rākṣasa commanders are hacked to pieces, and their blood rises in a flood. A kite (kaṅku) that comes to feed is tossed about in it and bathed from head to tail in blood. The verse again plays on repeated sounds, aṅkam / aṅku / am kaṅku / am kaṅkaḷ, a figure the translation cannot reproduce.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkam kiḻiyat tuṇi paṭṭataṉāl
aṅku aṅku iḻikuṟṟa amart talaivar
am kaṅku iḻi cempuṉal pampa alaintu
am kaṅkaḷ nirampi alampiyatāl.