கம்பராமாயணம் 9027 · யுத்த 26.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாதை முன் ஓர் தேர்கொடு மொய் பலதேர்ப் - தன் தந்தையாகிய தயரதன் முன்பொருகால் ஒரே தேரினைக் கொண்டு (தன்னை நெருங்கிய பல தேர்களுடன்; பின்றா எதிர் தானவர் பேர் அணியை - (போரிற்) பின்னிடாது எதிர்த்து நின்ற அசுரர் பெருஞ் சேனையை; கொன்றான் என வன்தானையை - கொன்றவனைப் போன்று (இலக்குவனும் தான் ஒருவனாகவே நின்று) வலிய அரக்கர் சேனையை; வார்கணை மாரியினால் எய்து குறைத்தனனால் - நீண்ட அம்பு மழையினால் எய்து அழித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mighty army, with a rain of long arrows,
- just as his father once, with a single chariot, against the many crowding chariots
- of the dānavas' great host that stood unyielding,
- slew them, so he shot and cut it down.
What the poem says
Ilakkuvaṉ cuts down the rākṣasa army alone with a stream of arrows. The poet compares him to his father Tacarataṉ, who once in a single chariot destroyed a great host of dānavas (demons) with their many chariots when he fought on Indra's side.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ tāṉaiyai vār kaṇai māriyiṉāl
muṉ tātai or tērkoṭu moy pala tērp
piṉṟā etir tāṉavar pēr aṇiyaik
koṉṟāṉ eṉa eytu kuṟaittaṉaṉāl.