கம்பராமாயணம் 9028 · யுத்த 26.44

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அலைய வெங்கால் பொர - (யாவும் நிலை பெயர்ந்து) அலையுமாறு (ஊழிக்காலத்துக் கடுங்காற்று வீசித்தாக்குதலால்; மலைகளும், மழைகளும், வான மீன்களும் அழிந்த ஆம் என - மலைகளும், மேகங்களும், விண்மீன்களும் அழிந்து வீழ்ந்தன என்னும்படி; தாவுவ சரமும், தலைகளும் உடல்களும் - தாவிப் படர்வனவாகிய அம்புகளும் (அவற்றால் எய்யப்பட்ட அரக்கர்களின் தலைகளும் உடல்களும்; உலைகொள் வெங்கனல் பொதி ஓமம் உற்றவால் - உலைக்களத்தின் இயல்பினைக் கொண்ட வெம்மை மிக்க தீ நிறைந்த ஓம குண்டத்தில் வீழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if mountains, clouds and the stars of the sky
  2. were struck by a fierce wind that set them reeling and fell in ruin,
  3. heads and bodies and leaping arrows
  4. fell into the sacrificial pit full of fire hot as a forge.

What the poem says

Now the fighting reaches the sacrifice itself. Ilakkuvaṉ's arrows, and the heads and bodies of the rākṣasas they strike, rain down into the blazing fire pit, as though the wind at the end of an age had brought down mountains, clouds and stars together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaikaḷum maḻaikaḷum vāṉa mīṉkaḷum
alaiya veṅ kāl pora aḻinta ām eṉa
ulai koḷ veṅ kaṉal poti ōmam uṟṟavāl
talaikaḷum uṭalkaḷum caramum tāvuva.