கம்பராமாயணம் 9029 · யுத்த 26.45

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் - யானையை ஒத்தவனாகிய இலக்குவன் (அம்பினால்) துண்டித்துத் தள்ள விசும்பினின்றும் வீழும்; தார் அணி முடிப்பெருந் தலைகள் தாக்கலால் - மாலையினையுடைய முடி அணிந்த தலைகள் மோதித் தாக்குவதனால், ஆரண மந்திரம் அமைய ஓதிய - வேத மந்திரங்களைப் பொருந்த ஓதி; பூரண மணிக்குடம் உடைந்து போயதால் - (நீர் நிறைந்து, யாக வேதிகையில்) அமைக்கப்பட்ட மணிகள் பொருந்திய நிறை குடம் உடைந்து போயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the elephant-like hero cut them off and they flew through the sky,
  2. the great garlanded, crowned heads struck it,
  3. and the full jewelled pot, consecrated
  4. with Vedic mantras duly chanted, broke apart.

What the poem says

Rākṣasa heads severed by Ilakkuvaṉ fly through the air and smash the pūrṇa kumbha, the brimming jewelled water-pot consecrated with Vedic chants and set up on the altar as an essential part of the rite. The sacrifice is beginning to fall apart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāraṇam aṉaiyavaṉ tuṇippa vāṉ paṭar
tār aṇi muṭip perun talaikaḷ tākkalāl
āraṇa mantiram amaiya ōtiya
pūraṇa maṇik kuṭam uṭaintu pōyatāl.