கம்பராமாயணம் 9040 · யுத்த 26.56

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நஞ்சினும் வெய்யவர் சிலர் சிலர் அஞ்சினர் - நஞ்சை விடக் கொடுமையுடையோரான அரக்கர்களுட் சிலர் சிலர் (இலக்குவன் முன் நிற்கலாற்றாது) அஞ்சியவர்களாய்; நடுங்கி நாவுலர்ந்து அடைகின்றார் - நடுக்கமுற்று நாவறண்டு இந்திரசித்தை அடைவாராயினர்; வெஞ்சின வீரர்கள் மீண்டிலாதவர் சிலர் - மிக்க வெகுளியுடைய அவ்வீரர்களுள் மீண்டு வரமுடியாதவர் சிலர்; துணை இலர் எனத் துளங்கினார் துஞ்சினர் - தம்மைத் தாங்கும் துணையில்லாதாரைப் போன்று மனந்துளங்கி இறந்தனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A few of those crueller than poison, trembling, their tongues dry,
  2. came to him in fear; some others,
  3. fierce, furious warriors who could not get back,
  4. shook as men with no one to stand by them, and died.

What the poem says

A handful of rākṣasas, crueller than poison, flee to Intiracittaṉ trembling and parched with fear. Others among his fierce warriors cannot escape and die in despair, like men left with no one to support them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nañciṉum veyyavar naṭuṅki nā ularntu
añciṉar cilar cilar aṭaikiṉṟār; cilar
veñ ciṉa vīrarkaḷ mīṇṭilātavar
tuñciṉar tuṇai ilar eṉat tuḷaṅkiṉār.