கம்பராமாயணம் 9041 · யுத்த 26.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓமவெங்கனல் அவிந்து - (வேள்விக்குண்டத்தில்) ஓமம் செய்யப்படும் வெம்மையுடைய தீ அவிந்து; உழைக் கலப்பையும் காமர்வண் தருப்பையும் - (வேள்வியிற்) பயன்படுத்தற்குரிய பொருள்கள் நிறைந்த பையும், அழகிய வளம் நிறைந்த தருப்பையும்; பிறவும் கட்டு அற வாம மந்திரத் தொழில் மறந்து - பிற பொருள்களும் கட்டுக்குலைந்து அழிய வாம மந்திரங்களை எண்ணுதலாகிய தொழிலை மறந்து; நந்துறு தூம வெங்கனல் எனப் பொலிந்து தோன்றினான் - அவியும் நிலையிற் புகை படர்ந்த வெம்மையுடைய (வேள்வித்) தீயினைப் போன்று (தானும்) பொலிவிழந்து காணப்பட்டான். (இந்திரசித்து)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the fierce fire of the oblation died out, and the bag of offerings beside it,
- the lovely rich darbha grass and all the rest came apart,
- he forgot the work of the left-hand mantras,
- and appeared like a smoky fire on the point of going out.
What the poem says
Intiracittaṉ's sacrificial fire goes out, and the bag of ritual materials, the sacred darbha grass and the other implements are scattered. He forgets the vāma (left-hand, sorcerous) mantras he was reciting, and he himself looks like a dying, smoking fire, his splendour gone.