கம்பராமாயணம் 9042 · யுத்த 26.58

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கணத்து, அடுகளத்து அப்பு மாரியால் - அப்பொழுது போர்க்களத்திலே அம்பு மழையால், உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் - உயிர் நீங்கினோர் போக எஞ்சி உயிரோடுள்ள அரக்கர்கள் எல்லோரும்; அரக்கனை தொக்கனர் சூழ்ந்து சுற்றுற - இந்திரசித்தனை (க்காவலாக) சூழ்ந்து நிற்றி நிற்க; போர் கவிப் பெருஞ் சேனைக் கடல் புக்கது - பொருதற்றொழிலை உடைய வானரப் பெருஞ்சேனையாகிய கடல் (அவ்வரக்கர் மேற் சென்று) புகுந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, on the killing field, apart from those who had fallen to the rain of arrows,
  2. all who were still alive
  3. gathered round the rākṣasa and encircled him;
  4. and the great warring sea of the monkey army poured in.

What the poem says

The surviving rākṣasas, all those not killed by the rain of arrows, close ranks around Intiracittaṉ to protect him. Then the monkey army, a sea eager for battle, surges in upon them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattu aṭu kaḷattu appu māriyāl
ukkavar oḻitara uyir uḷōr elām
tokkaṉar arakkaṉaic cūḻntu cuṟṟuṟa
pukkatu kavip peruñ cēṉaip pōrk kaṭal.