கம்பராமாயணம் 9045 · யுத்த 26.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானமும் பாழ்பட - தனது பெருமை பாழ்பட்டொழியவும்; வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட - (தான்) இயற்றிய வேள்வியில் மோன நிலைபாழ் பட்டொழியவும்; முடிவு இலா முரண் சேனையும் பாழ்பட - எல்லையற்ற வலிமை வாய்ந்த (தனது) சேனை வெறுமையுற்று அழியவும்; சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட - சிறந்த மந்திரம் செபம் முதலாக உள்ள ஏனைய வேள்விக் கிரியைகளும் பாழ்பட்டுச் சிதையவும்; இனைய செப்பினான் - இத்தகைய மொழிகளைக் கூறினான் (இந்திரசித்து,
மானம் - தன்னிலையிற் தாழாமையும்; ஊழ் வயத்தால் தாழ்வு வந்தால் உயிர் வாழக் கருதாமையுமாகிய பெருமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his honour laid waste, the silence of the sacrifice
- he had arranged laid waste, his army of endless strength
- laid waste, and all the rest of the excellent mantra rite
- laid waste, he spoke these words.
What the poem says
Everything has come to nothing for Intiracittaṉ: his honour (māṉam, the pride that would rather die than be humbled), the ritual silence required by his sacrifice, his mighty army and all the other rites. The fourfold repetition of 'laid waste' (pāḻpaṭa) drives home the collapse. He begins to speak.