கம்பராமாயணம் 9047 · யுத்த 26.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொடங்கிய வேள்வியின் தூம வெங்கனல் - தொடங்கிச் செய்த புகையொடு கூடிய வெம்மை உடைய தீ; அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே? - (மேலோங்கி எரியாமல்) அடங்கியதாய் அவிந்துள்ளது ஒன்றே போதுமல்லவா? இடம் கொடு வெஞ்செரு இன்று எனக்கு வென்றி - இடத்தைக் கொண்டு நிகழும் கடும் போரில் இன்று எனக்கு வெற்றி; அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் - இல்லையாகி அடங்கியது என்பதற்குரிய தீய நிமித்த மாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it not enough that the smoky, fierce fire of the sacrifice I began
- has sunk down and gone out?
- That is a sign that today my victory
- in the fierce battle fought on this ground has come to an end.'
What the poem says
Intiracittaṉ reads the dying of his sacrificial fire as an omen. The extinguished flame, he says, is enough to show that victory in today's battle has slipped from his grasp.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'toṭaṅkiya vēḷviyiṉ tūma veṅ kaṉal
aṭaṅkiyatu avintuḷatu amaiyumām aṉṟē?
iṭam koṭu veñ ceru veṉṟi iṉṟu eṉakku
aṭaṅkiyatu eṉpataṟku ētu ākumāl.