கம்பராமாயணம் 9048 · யுத்த 26.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அது அங்கு கிடக்க - (வேள்வி அழிந்தமையாகிய) அது ஒருபுறம் கிடக்க; நான் மனிதற்கு ஆற்றலென் சிங்கினென் என்பது ஓர் எளிமை - நான் மனிதற்கு வலியற்றேனாய் (ஆற்றலின் குறைந்தேன் என்று எண்ணுவது எளிமையின் பாலதாகும்; தேய்வு உற இங்கு நின்று இவை இவை நினைக்கிலேன் - (எனது வலிமை) தேய்ந்து ஒழியுமாறு இவ்விடத்தில் நின்று இத்தகைய எண்ணங்களை நினைக்க மாட்டேன்; இனி பொங்கு போர் ஆற்றல் என்தோளும் போனதோ? - இப்பொழுது வெகுண்டு போர் செய்தற்குரிய ஆற்றல் மிக்க என்தோள்களும் இல்லா தொழிந்தனவோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let that be; to say "I am no match for a man,
- I have shrunk" would be a weakness; I will not stand here
- thinking such thoughts until I waste away; and now,
- have my shoulders, with their surging strength for battle, gone too?'
What the poem says
Intiracittaṉ pulls himself together. Never mind the sacrifice; to think that he is unequal to a mere man would be a mark of weakness. He refuses to stand brooding until his strength drains away. His fighting arms are still his own.