கம்பராமாயணம் 9051 · யுத்த 26.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப் பதுங்கினர் நடுங்கினர் - (குரங்குகள் வீசிய குன்று மரம் முதலியன தம் மேற்படாதவாறு) ஒதுங்கி விலகிய அரக்கர்கள், ஒருவரின் பின் ஒருவராகப் புகுந்து பதுங்கியவர்களாய் அஞ்சி நடுங்கினர்; பகழி பாய்தலின் - (இலக்குவனது) அம்பு (தமது உடம்பிற்) பாய்தலால்; குடர் பிதுங்கினர் உடல் பிளவு பட்டனர் - குடல் பிதுங்கியவர்களும், உடல் பிளந்தவர்களும்; மதம்புலர் களிறு எனச் சீற்றம் மாறினார் - மதம் வற்றிச் செருக்கடங்கிய யானையைப் போன்று சினம் ஒழிந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They shrank aside, crept one beneath another and cowered,
- trembling; as the arrows struck them
- their guts burst out and their bodies split apart;
- like elephants whose rut has dried up, their fury left them.
What the poem says
The rākṣasas dodge the missiles, hide behind and under one another and tremble. Ilakkuvaṉ's arrows burst open their bellies and split their bodies. Their rage drains away like the fury of a bull elephant when its season of musth has passed.