கம்பராமாயணம் 9060 · யுத்த 26.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வரங்கள் நீர் உடையவாறும் - (இந்திரசித்தாகிய) நீவிர் வரங்களைப் பெற்றுள்ள தன்மையும்; மாயங்கள் வல்லவாறும் - மாயச் செயல்களைக் கற்று வல்ல தன்மையும்; பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலம் படைத்தவாறும் - பெருமையினைக் கொண்ட தேவர்கள்பால் தெய்வத்தன்மை வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றுள்ள தன்மையும்; உரங்களோடு உன்னி அன்றோ உம்மை நாம் - (நுமக்கு இயல்பாக வாய்ந்த) வன்மைகளும் ஆகியவற்றை எண்ணிய பின்பல்லவா உம்மை நாங்கள் ‘உயிரினோடும் சிரங்கொளத் துணித்தும்’ என்னக் கண்டது? திறம்பினோமோ? - ‘உயிரினோடு தலையினையும் துணிப்போம்’ எனக் கூறிய
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How you possess boons, how skilled you are in illusions,
- how you have gained divine weapons from the exalted gods,
- and your strength besides: was it not after weighing all these that we declared
- we would cut off your head along with your life? Have we gone back on it?'
What the poem says
Aṉumaṉ tells Intiracittaṉ that the monkeys know exactly what he has: boons, mastery of illusion, divine weapons from the gods and great strength. It was with all this in mind that they vowed to take his head and his life, and they have not wavered.