கம்பராமாயணம் 9061 · யுத்த 26.77

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும், விரிஞ்சன் தானும் - (ஆலகால) நஞ்சு நிறைந்து ததும்புகின்ற கண்டத்தினை உடைய சிவபெருமானும் பிரமதேவனும்; படம் துடிக்கின்ற நாகப் பாற்கடல் பள்ளியானும் - படம் விரித்து எழுகின்ற (ஆதி சேடனாகிய) பாம்பணையின் மேற் பாற்கடலில் பள்ளி கொள்வோனாகிய திருமாலும்; சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் - உடல் நடுங்காதாராய் வந்து (உமக்குத் துணையாய்) தாங்கிப் பாதுகாத்தாலும் (போரில்) சாவது உறுதி; இடம் துடிக்கின்றது உண்டே? இருத்திரோ? இயம்புவீரே! - (உமக்கு) இடப்பக்கம் துடிக்கின்றதல்லவா? (இனியும் நீர் உயிருடன் இருப்பீரோ? சொல்வீராக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if the lord whose throat throbs with poison, and Viriñcaṉ,
  2. and he who sleeps on the ocean of milk upon the serpent with throbbing hood,
  3. came without a tremor and upheld you, your death is certain;
  4. is your left side not throbbing? Will you live on? Tell me!'

What the poem says

Aṉumaṉ declares that even if Śiva, whose throat holds the poison he swallowed at the churning of the ocean, Brahmā, and Viṣṇu who sleeps on the hooded serpent in the ocean of milk all came fearlessly to defend him, Intiracittaṉ will still die. He asks whether Intiracittaṉ's left side is twitching, a bad omen for a man, and whether he still expects to survive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viṭam tuṭikkiṉṟa kaṇṭattu aṇṇalum, viriñcaṉtāṉum,
paṭam tuṭikkiṉṟa nākap pāṟkaṭal paḷḷiyāṉum,
caṭam tuṭikkilarāy vantu tāṅkiṉum, cātal tiṇṇam;
iṭam tuṭikkiṉṟatu uṇṭē? iruttirō? iyampuvīrē!