கம்பராமாயணம் 9073 · யுத்த 26.89

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாண் தொழில் ஓசை வீசிச் செவிதொறும் நடத்தலோடும் - (இந்திரசித்து) வில்லின் நாணைத் தெறித்தலாகிய தொழிலினாலே (தோன்றிய) ஓசையானது பரவி (தம்முடைய) செவிகள் தோறும் சென்று சேர்ந்த அளவில்; குரங்கின் மாலை ஆண் தொழில் மறந்து - (அங்கு உள்ள) குரங்குகளின் (சேனையாகிய) வரிசைகள் (தமது) ஆண்மைத் தொழிலை மறந்தனவாய்; கையின் அடுக்கிய மரனும் கல்லும் - கையில் அடுக்காகக் கொண்டுள்ள மரமும் மலையும்; மீண்டன மறிந்து சோர விழுந்தன - (பகைவர் மேல் எறியப்படாமல்) மடங்கிச் சோர்ந்து வீழ(த் தரையில்) வீழ்ந்தன; விழுந்தன “மெய்யே மாண்டனம்” என்றே உன்னி இரிந்தன - அவ்வாறு விழுந்த வானரங்கள் 'நிச்சயமாக இறந்தோம்' என்றே எண்ணி நிலை கெட்டு ஓடின;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sound of the twanging bowstring spread and reached every ear,
  2. they forgot the work of warriors, and the trees and rocks piled in their hands
  3. turned back and dropped as their grip went slack; and those that fell, thinking,
  4. 'Truly we are dead,' fled in rout — those ranks of monkeys.

What the poem says

The mere sound of Intiracittu's bowstring is enough to break the monkey army. The trees and boulders they had gathered to hurl at the enemy slip from their nerveless hands and fall to the ground.

Many monkeys collapse and then, convinced they are already as good as dead, scatter in flight. The scene shows how deeply his earlier victories had frightened them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṇtoḻil ōcai vīcic cevitoṟum naṭattalōṭum,
āṇtoḻil maṟantu, kaiyiṉ aṭukkiya maraṉum kallum
mīṇṭaṉa maṟintu, cōra viḻuntaṉa; viḻunta, 'meyyē
māṇṭaṉam 'eṉṟē uṉṉi, irintaṉa, kuraṅkiṉ mālai.