கம்பராமாயணம் 9074 · யுத்த 26.90

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படைப்பெருந்தலைவர் நின்றார் - (வானர சேனையின்) பெரிய படைத்தலைவராக உள்ளவர்கள் (அஞ்சாது) நின்றனர்; அல்லவர் இறுதி பற்றும் அடைப்ப அருங்காலக் காற்றால் - அவர்களல்லாத ஏனையோர் அழிவினைத்தேடும் தடுக்கவொண்ணாத ஊழிக் காலத்துப் பெருங்காற்றால்; ஆற்றலது ஆகிக் கீறிப் புடைத்து இரிந்து - தாங்கவொண்ணாததாகிப் பிளக்கப்பட்டுப் பிதிர்ந்து பக்கங்களில் மோதி அலைவுற்று; ஓடும் வேலைப் புனல் என இரியலுற்றார் - வழிந்து ஓடும் கடல் நீரைப் போன்று நிலை கெட்டு ஓடுவாராயினர்; கிடைத்த போர் அனுமன் - (இந்திரசித்தை) எதிர்ப் பட்டு நின்ற போர்த் தொழிலில் வல்ல அனுமன்; ஆண்டு ஓர் நெடுங்கிரி கிழித்துக் கொண்டான் - அவ்விடத்துள்ளதொரு பெரிய மலையினைப் (பூமியினின்றும்) பெயர்த்து எடுத்துக்கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great commanders of the army stood firm; the others, like the sea's waters
  2. that, under the unstoppable wind of the world's end that brings destruction, lose their strength,
  3. are torn apart, dash against the shores and run off in flight —
  4. so they fled; Aṉumaṉ, who had come face to face with the battle, tore up a tall hill there.

What the poem says

While the rank and file of the monkey army scatter, their great commanders hold their ground. The fleeing troops are compared to ocean water whipped by the cyclone at the end of an age, split apart and dashed in every direction.

Aṉumaṉ alone advances to meet Intiracittu, wrenching a huge hill out of the earth to use as his weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭaip perun talaivar niṉṟār; allavar, iṟuti paṟṟum
aṭaippa aruṅ kālak kāṟṟāl āṟṟalatu ākik kīṟip
puṭaittu irintu ōṭum vēlaip puṉal eṉa, iriyaluṟṟār;
kiṭaitta pōr aṉumaṉ āṇṭu, ōr neṭuṅ kiri kiḻittuk koṇṭāṉ.