கம்பராமாயணம் 9078 · யுத்த 26.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குண்டலம் நெடுவில் வீச மேருவின் குவிந்த தோளான் - (காதிலணியப்பட்ட) குண்டலம் பேரொளியினைப் பரப்ப மேருமலையினை யொத்துத் திரண்டுயர்ந்த தோள்களை உடையவனாகிய இந்திர சித்து; அண்டமும் குலுங்க ஆர்த்து - அண்டமும் குலுங்கி நடுங்கும் படி ஆரவாரித்து; விண்தலத்து அசனி அஞ்ச மாருதி எறிந்த குன்றம் - விண்ணிடத்தே இடியும் அஞ்சும் படி அனுமன் வீசியெறிந்த மலையானது; வெறுந்துகள் ஆகி வீழக் கண்டனன் - வெறுந்துகள்களாகிச் சிதர்ந்தன விழும்படி செய்தான்; இமைப்பு இல் கண்ணார் எய்த தன்மை கண்டிலர் - இமைத்தல் இல்லாத கண்களை உடைய தேவர்களும்; (இந்திரசித்து) அம்பு எய்த தன்மையினைக் காணப் பெற்றிலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his earrings casting their long light, he whose shoulders were massed like Mēru
- roared so that the universe shook, and the hill that Māruti had hurled into the sky,
- making even the thunderbolt afraid, he saw fall as mere dust;
- how he had shot, those with unblinking eyes could not see.
What the poem says
Intiracittu, his earrings flashing and his shoulders as massive as Mount Mēru, roars until the universe trembles. Aṉumaṉ, called Māruti as the son of the wind god, had thrown a hill so fearsome that even thunder was afraid, but Intiracittu reduces it to dust.
His arrows fly so fast that even the gods, whose eyes never blink, cannot see him shoot them.