கம்பராமாயணம் 9079 · யுத்த 26.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் - வேறொரு மலையினைப் பெயர்த்தெடுத்துச் (அதனை வீசுதற்கு) சுழல்கின்றவனாகிய அனுமனது மார்பிலும், தோளிலும், கால்தருகாலில், கையில், கழுத்தினில், நுதலில், கண்ணில் - காற்றினையொத்த (விரைவும் வன்மையும் உடைய) கால்களிலும், கழுத்திலும், நெற்றியிலும், கண்களிலும், தீக்கடு விடத்தின் தோய்ந்த - தீய கொடிய நஞ்சில் தோய்க்கப் பட்டனவும்; எரிமுகக் கடவுள் வெம்மை சீறின பகழிமாரி - எரி முகக் கடவுளாகிய அக்கினி தேவனது வெம்மையைச் சினந்து கீழ்ப்படுத்தனவுமாகிய (இந்திரசித்தன்) அம்பு மழை; ஏறின என்ப மன்னோ - ஊன்றித் தைத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he spun about, having wrenched up another hill, into his chest, his shoulders,
- his legs born of the wind, his hands, his neck, his brow and his eyes
- there sank, they say, a rain of arrows that scorned the heat
- of the fire-faced god, steeped in fierce and deadly poison.
What the poem says
Aṉumaṉ tears up a second hill and whirls round to throw it, but Intiracittu is faster. A storm of arrows strikes him all over: chest, shoulders, legs, hands, neck, forehead and eyes.
The arrows are dipped in deadly poison and burn hotter than Akkiṉi, the god whose face is fire. Aṉumaṉ's legs are called 'born of the wind' because his father is the wind god.