கம்பராமாயணம் 9085 · யுத்த 26.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் தம்பி - (அப்பொழுது) இராவணனின் தம்பியாகிய வீடணன் (இலக்குவனை நோக்கி); “வென்றி அரக்கனாம் காளமேகம் - “வெற்றித்திறன் வாய்ந்த அரக்கனாகிய காளமேகம்; பகழி மாரி விடுகின்றது அன்றோ? - அம்பு மழையினை ஓயாது சொரிகின்றது அன்றோ? மற்று உன் பெரும் படை படுகின்றது அன்றோ - (அவற்றால்) உனது பெருஞ்சேனை அழிகின்றதே! இடுகின்ற வேள்வி மாண்டது - (ஓமப்பொருளை) இடுதற்குரிய (இந்திரசித்தன் யாகம் அழிந்துவிட்டது; இனி, அவன் பிழைப்புறாமே முடுகு” என்றான் - இனி அவன் உயிர் பிழைத்துப் போகாதபடி விரைவாயாக” எனக் கூறினான்; நம்பியும் சென்று மூண்டான் - ஆடவரிற்சிறந்தோனாகிய இலக்குவனும் (இந்திரசித்தின் அருகே) சென்று போர் செய்யத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is not your great army being destroyed? Is it not raining arrows,
- that black storm-cloud, the victorious Rākṣasa?
- The sacrifice he was offering is ruined; now, so that he does not escape alive,
- make haste,' said the Rākṣasa's younger brother; and the noble prince went and engaged him.
What the poem says
Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother who has joined Irāmaṉ's side, urges Ilakkuvaṉ on. Intiracittu is compared to a dark monsoon cloud pouring down arrows instead of rain, and the monkey army is being cut to pieces.
Vīṭaṇaṉ points out that the sacrifice that would have made Intiracittu invincible is now ruined, so this is the moment to kill him. Ilakkuvaṉ advances and the duel begins.