கம்பராமாயணம் 9086 · யுத்த 26.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடுந்தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் வந்தான் - பெருமைக்குணமுடையோனாகிய அனுமன் மயக்கமுறாது முகம் மலர்ந்து வந்து; எந்தாய்! எனது இருதோள் மிசை கடிது ஏறாய் என்றான் - (இலக்குவனை நோக்கி) “எந்தையே! என்னுடைய இரண்டு தோள்களின் மேலும் விரைந்து ஏறுவாயாக!” என வேண்டிக்கொண்டான். “அந்தாக” என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் - “அப்படியே ஆகுக” என்று உளமுவந்து தலைவனாகிய இலக்குவனும் அதற்கு இசைந்தனன்; இமையோர் சிந்தாகுலம் துறந்தார் - (அதுகண்டு) தேவர்கள் மனமயக்கத்தை விட்டொழித்தனர்; அவன் நெடுஞ்சாரிகை திரிந்தான் - அவ்வனுமன் (அப்போர்க்களத்தில் இலக்குவனைச் சுமந்தபடி) நெடிய வட்டமாக ஓடித் திரிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Māruti of great nobility came, unbewildered, his face blossoming,
- and said, 'My lord! Climb quickly onto my two shoulders';
- 'So be it,' said the lord gladly, and agreed; the gods
- cast off their anxiety; and he wheeled about in long circling runs.
What the poem says
The metre changes here as the great duel begins. Aṉumaṉ, recovered from his wounds and cheerful, offers his shoulders to Ilakkuvaṉ as a mount, so that the prince on foot can match Intiracittu in his chariot.
Ilakkuvaṉ gladly accepts, and the anxious gods are relieved. Aṉumaṉ then races about the field in wide circles carrying him, like a war chariot.