கம்பராமாயணம் 9089 · யுத்த 26.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான் - (இலக்குவனால் எய்யப்பெற்ற) அந்த அம்புகளை அத்தகைய அம்புகளைக் கொண்டே வெட்டி வீழ்த்தினான் (அன்றியும்); எவ் அம்பரம், எவ் எண்திசை, எவ் வேலைகள் பிறவும் - ஆகாயம் முழுமையும், எட்டுத்திக்குகள், எல்லாவற்றையும், கடல்கள் யாவற்றையும், பிறவற்றையும்; வவ்வும் கடையுகமாமழை பொழிகின்றதுமான - பற்றி அழிக்கும் கடைசி யுகாந்தப் பெரிய மழை கொட்டுகின்றது போலவும்; இனி எவ் அம்பு உலகத்து உளது என்னும்படி எய்தான் - இனி இவற்றின் மிக்கனவாய் அம்புகள் எவை உலகத்து உள?' எனக் (கண்டோர்) கூறுமாறு (இலக்குவன்) அம்புகளை எய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hostile Rākṣasa cut those arrows down with arrows of the same kind;
- then arrows were shot so that men said, 'What arrows are left in the world now?' —
- like the great rain at the end of the age pouring down to seize
- every sky, all eight quarters, every ocean and all else.
What the poem says
Intiracittu cuts down Ilakkuvaṉ's arrows with matching arrows of his own. The exchange then grows into a deluge.
According to the commentary it is Ilakkuvaṉ who next fills the whole sky, the eight directions and the oceans with arrows, like the rain that floods everything at the end of a world-age, until onlookers wonder whether any arrows could be left anywhere in the world.