கம்பராமாயணம் 9091 · யுத்த 26.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெறுகால் புரை மறவோன் - அழிக்கும் ஊழிக்காற்றினை ஒத்த (வலிமைகொண்ட) வீரனான இந்திரசித்தினது; சில்லின் முதிர்தேரும் சினவய மாருதிதாளும் - சக்கரத்தால் வலிய தேரும் சினம் மிக்க வலிய அனுமனுடைய கால்களும்; கல்லும், நெடுமலையும், பல மரமும் கடைகாணும் - கல்லும் மலையும் பலவகை மரமும், (தாவரங்களில்) கடையாகிய; புல்லும் சிறு கொடியும் இடை தெரியாவகை புரியச் - புல்லும் சிறு கொடியும், தம்முள் வேற்றுமை தெரியாதவாறு அமைய; செல்லும் நெறி தொறும் சென்றன - (தாம்) செல்லுகின்ற வழிகள் தோறும் (தடையின்றிச்) சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Over stones and tall hills and many trees, and the lowest of things,
- grass and small creepers, so that no difference between them could be seen,
- along every path they took there went the warrior like the destroying wind —
- his chariot strong in its wheels — and the feet of fierce, mighty Māruti.
What the poem says
Both combatants move across the field with unstoppable force. Intiracittu, compared to the wind that destroys the world, drives his strong-wheeled chariot, and Aṉumaṉ runs with Ilakkuvaṉ on his shoulders.
Wherever they pass, rocks, hills, trees, grass and creepers are all flattened alike, so that nothing can be told apart from anything else.