கம்பராமாயணம் 9092 · யுத்த 26.108

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரு வீரரும், “இவன் இன்னவன், இவன் இன்னவன்” என்னச் - (இலக்குவன் இந்திரசித்து என்னும்) இரண்டு வீரர்களும், 'இவன் இன்னான் இவன் இன்னான்' என்று; செருவீரரும் அறியாவகை திரிந்தார் கணை சொரிந்தார் - போர் செய்யும் வீரர்களும் உருவறிய வொண்ணாதவாறு (எங்கும்) திரிந்தனராகி அம்பினைச் சொரிந்தார்கள்; பொருவீரையும் பொருவீரையும் பொருதாலெனப் பொருதார் - அலைமோதும் கடலும் அலை மோதும் கடலும் (தம்மில் எதிர் நின்று) பொருதாற்போன்று போர் செய்தனர்; வானவர், “ஒருவீரரும் இவர் ஒக்கிலர்” என உவந்தார் - (அதுகண்ட) தேவர்கள் '(உலகில்) ஒரு வீரரும் இவர்களை ஒத்திலர்' என மகிழ்ந்து பாராட்டினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two heroes moved about so that even the warriors in the battle could not tell
  2. 'this one is so-and-so, that one is so-and-so', and they poured down arrows;
  3. 'No hero at all is equal to these two,' the gods said in delight;
  4. they fought as if a warring sea were fighting a warring sea.

What the poem says

Ilakkuvaṉ and Intiracittu move so fast, shooting all the while, that even the soldiers on the field cannot tell which of them is which.

They clash like two oceans hurling their waves against each other. The gods watching from the sky rejoice and declare that no warrior anywhere can match either of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iru vīrarum, 'ivaṉ iṉṉavaṉ, ivaṉ iṉṉavaṉ 'eṉṉac
ceru vīrarum aṟiyāvakai tirintār, kaṇai corintār;
'oru vīrarum ivar okkilar' eṉa, vāṉavar uvantār;
poru vīraiyum poru vīraiyum porutāleṉap porutār.