கம்பராமாயணம் 9098 · யுத்த 26.114

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருங்கோளரிக்கு இளையான் விடுசரமே - கரிய வலிய சிங்கம் போன்ற இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் ஏவிய அம்புகளுட் சில; புரிந்து ஓடின, பொரிந்து ஓடின புகைந்து ஓடின - வளைந்து ஓடின (சில) பொரிந்து ஓடின; (சில) புகைந்த வண்ணம் ஓடின; புகை போய் எரிந்து ஓடின கரிந்து ஓடின; இடம் ஓடின - (சில) புகை நீங்கி எரிந்த வண்ணம் ஓடின; (சில) கரிந்து போய் ஓடின (சில) இடப்பக்கமாக ஓடின; வலமே திரிந்து ஓடின; பிரிந்து ஓடின, செறிந்து ஓடின; திசைமேல் சரிந்து ஓடின - (சில) வலப்பக்கமாகச் சுற்றி ஓடின; (சில) பிரிந்து (தனித்தனியாக) ஓடின; (சில) ஒரு சேர நெருங்கி ஓடின; (சில) திசைகளின் மேலாகச் சரிவுற்று ஓடின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some sped curving; some sped crackling; some sped smoking; some, the smoke gone,
  2. sped blazing; some sped charred; some sped to the left; some to the right
  3. sped wheeling; some sped apart; some sped close-packed; across the quarters
  4. sped slanting — the arrows let fly by the younger brother of the dark mighty lion.

What the poem says

This verse and the next form a pair. Here the poet shows the variety of Ilakkuvaṉ's arrows, the younger brother of Irāmaṉ, who is compared to a dark, powerful lion. The insistent repetition of 'oṭiṉa', 'they ran', imitates the rush of the shafts.

Some curve, some crackle, some trail smoke, some burn; some go left, some right, some singly, some in dense packs, some slanting off across the horizon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1purintu ōṭiṉa; porintu oṭiṉa; pukaintu ōṭiṉa; pukai pōy
erintu ōṭiṉa; karintu ōṭiṉa; iṭam ōṭiṉa; valamē
tirintu ōṭiṉa; pirintu ōṭiṉa; ceṟintu ōṭiṉa; ticaimēl
carintu ōṭiṉa karuṅ kōḷ arikku iḷaiyāṉ viṭu caramē.