கம்பராமாயணம் 9104 · யுத்த 26.120

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திக்கு ஆசு அற வென்றான் மகன் - திசைகளை எல்லாம் குற்றமற வெற்றிகண்ட இராவணன் மகனான இந்திரசித்து; அக்காலையின் அயில் வெங்கணை ஐ ஐந்து - அப்பொழுது கூரிய வெம்மையுடைய அம்புகள் இருபத்தைந்து; புக்கு அழுந்த இளங்கோ உடல் செறித்தான் - உள்ளே புகுந்து அழுந்தும்படி இலக்குவனது உடம்பிலே நெருங்கிப் பதியச் செலுத்தினான்; இளங்கோளரி கைக் கார்முகம் வளையக் கனல் வெங்கணை சில - இளஞ்சிங்கம் போன்றவனாகிய இலக்குவன் தன்கையிற் கொண்ட வில் வளையக் கனன்று எரியும் கொடிய அம்புகள் சிலவற்றை, கவசம்புக்கு, ஆகமும் கழன்று ஓடிடப் பொழிந்தான் - (இந்திரசித்து அணிந்த) கவசத்தினுள்ளே புகுந்து மார்பினையும் (துளைத்து) ஊடுருவி ஓடுமாறு சொரிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, so that five times five sharp, cruel arrows went in and sank deep,
  2. the son of him who had conquered the quarters without fail packed them into the young prince's body;
  3. bending the bow in his hand, the young lion poured out some blazing cruel arrows
  4. that entered the armour and ran on clean through the chest.

What the poem says

Intiracittu, son of Irāvaṇaṉ who had conquered every direction, drives twenty-five arrows deep into Ilakkuvaṉ's body. The number is given as 'five fives', a common way of counting in Tamil verse.

Ilakkuvaṉ, the young lion, answers by drawing his bow and loosing burning arrows that pierce Intiracittu's armour and pass right through his chest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kālaiyiṉ ayil veṅ kaṇai ai aintu pukku aḻunta,
tikku ācu aṟa veṉṟāṉ makaṉ iḷaṅkō uṭal ceṟittāṉ;
kaik kārmukam vaḷaiyac cila kaṉal veṅ kaṇai, kavacam
pukku, ākamum kaḻaṉṟu ōṭiṭa, iḷaṅ kōḷari poḻintāṉ.