கம்பராமாயணம் 9105 · யுத்த 26.121

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடல் அரக்கன் தேவேந்திரன் சினமா இரிந்து ஓடிடத் துரந்து ஓடின - வலிமை மிக்க அரக்கனாகிய இந்திரசித்து தேவேந்திரனுடைய வெகுளிமிக்க யானையை நிலை கெட்டு ஓடுமாறு துரத்திச் சென்றனவும்; முன்நாள் இமையோரையும் அரிந்து ஓடின, எரிந்து ஓடின - முற்காலத்தில் தேவர்களை அரிந்து ஓடினவும் (மிக்கு) எரிந்து ஓடினவும் ஆகிய; சுடர் வெங்கணை சில தெரிந்தான் அவை கோத்து - சுடர்கின்ற வெம்மையுடைய சில அம்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை (வில்லிற்) கோத்து; உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற சொரிந்தான் - உயர்ந்து நீண்ட உருவமுடையவனாகிய அனுமனுடைய தோள்களின் மேல் ஊன்றித் தோன்றும்படி சொரிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He chose some blazing cruel arrows — ones that had chased the raging beast
  2. of the king of the gods so that it fled, ones that in former days had sliced
  3. through the gods and run on blazing — and fitting them, the mighty Rākṣasa
  4. poured them down so that they stood out upon the shoulders of tall, lofty Māruti.

What the poem says

Intiracittu earned his name, 'conqueror of Intiraṉ', by defeating the king of the gods. Now he picks out arrows with a famous record: they once drove off Intiraṉ's furious elephant, Airāvatam, and cut down the gods in that old war.

He aims them at Aṉumaṉ, who is carrying Ilakkuvaṉ, and they lodge in his shoulders and stand out from them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1terintāṉ cila cuṭar veṅ kaṇai, tēvēntiraṉ ciṉa mā
irintu ōṭiṭat turantu ōṭiṉa, imaiyōraiyum muṉ nāḷ
arintu ōṭiṉa, erintu ōṭiṉa, avai kōttu, aṭal arakkaṉ
corintāṉ, uyar neṭu māruti tōḷ mēliṉil tōṉṟa.