கம்பராமாயணம் 9106 · யுத்த 26.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குணம் குணிப்பு இல்லவன் குருதிப் புனல் சொரிய - குணங்களால் எண்ணி அளவிடுதற்கரியவனாகிய அனுமன் (உடம்பினின்றும்) குருதிநீர் சொரிதலால்; குணபால் பருதிப்படி பொலிவுற்றதை இளங்கோளரி பார்த்தான் - கிழக்குத் திசையில் உதித்த இளஞ்சூரியனைப் போன்று தோன்றிய தன்மையினை இளஞ்சிங்கம் போல்வானாகிய இலக்குவன் நோக்கினான்; இக்கணம் பொருது வென்றான் என சரமாரிகள் பொழிந்தான் - “இந்தக் கணத்திலேயே (இந்திரசித்தனை) பொருதழித்து வெற்றி கொண்டான்” எனக் கண்டோர் கருதுமாறு அம்புமழையினை (அவன் மேற்) சொரிந்து; ஒருதிக்கிலும் பெயராவகை அவன் தேரினை உதிர்த்தான் - எந்தத் திசையிலும் இடம் பெயர்த்து செல்லாதபடி அவ்விந்திரசித்தின் தேரினை (பொடியாக) உதிரச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As streams of blood poured from him whose virtues are beyond counting, the young lion
- saw him glowing like the sun in the east;
- so that it could move in no direction, he shattered the other's chariot;
- so that men said, 'In this instant he has fought and won,' he poured down rains of arrows.
What the poem says
Aṉumaṉ, whose virtues are said to be beyond counting, is again streaming with blood and glows red like the sun rising in the east.
Seeing his loyal friend wounded, Ilakkuvaṉ is stirred to fury. He pours such a storm of arrows on Intiracittu that onlookers think the fight is won at that moment, and he smashes Intiracittu's chariot so that it cannot move anywhere.