கம்பராமாயணம் 9107 · யுத்த 26.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அத்தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் - (இந்திரசித்துவின்) அந்தத் தேர் அழிந்ததனைப் பார்த்து தேவர்கள் பெருங்குரலெடுத்து ஆரவாரஞ்செய்தனர்; முத்தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தான் - (அயன் அரி அரன் என்னும்) மும் மூர்த்திகளும் உளம் மகிழ்ந்தனர் அவ் இந்திரசித்து இடி ஏற்றினைப் போல் சினந்தவனாய்; தத்தா ஒரு தடந்தேரினைத் தொடர்ந்தான் - பாய்ந்து சென்று மற்றொரு பெரும் தேரினை அடைந்தவனாக; தலைமேல் பத்து சரம் ஏவினான் - (இலக்குவனது) தலையின் மேல் பத்து அம்புகளைச் செலுத்தினான்; அவை பாய்தலின் இளங்கோளரி பதைத்தான் - அவ்வம்புகள் பாய்ந்ததனால் இலக்குவன் பதைப்புற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing that chariot destroyed, the gods raised a great shout;
- the three gods rejoiced; he, raging like a thunderbolt,
- leapt and got onto another great chariot, and shot ten arrows
- at his head; as they struck, the young lion quivered.
What the poem says
When Intiracittu's chariot is destroyed the gods cheer, and the three great gods, Piramaṉ, Tirumāl and Civaṉ, are glad.
Intiracittu, furious as a thunderbolt, leaps onto another chariot and fires ten arrows at Ilakkuvaṉ's head. They strike home, and the prince reels from the blow.