கம்பராமாயணம் 9108 · யுத்த 26.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பதைத்தான் உடல் நிலைத்தான் - பதைப்புற்றவனாகிய இலக்குவன் (தன்வீரத்தால்) உடம்பினை நிலைபெற நிறுத்தியவனாய், பகுவாய் அயில் பகழி சில விதைத்தான் - பிளவுபட்ட வாயினை உடைய கூரிய சில அம்புகளை (இந்திரசித்தின்மேல்) பதியச் செய்தான்; அவன் விலக்காதமுன் - அவன் (அவற்றை) தடுப்பதற்கு முன்னே; விடைமேல் வரும் விமலன், மதத்தால் எதிர் வருகாலனை - எருதின் மேல்வருகின்ற தூயவனாகிய சிவபெருமான், செருக்கினால் எதிர்த்து வந்த கூற்றுவனை; மருமத்து ஒருகால் உற உதைத்தாலென - அவனது மார்பில் ஒரு திருவடியூன்ற உதைத்தாற்போன்று; தனித்தோர் கணை அவன் மார்பிடை உய்த்தான் - ஒப்பற்றதோர் அம்பினை அவ்விந்திரசித்தின் மார்பின் கண்ணே செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He quivered, then steadied his body, and sowed some sharp arrows
- with forked heads; before the other could ward them off, as the Pure One who rides the bull
- kicked Death, who came at him in his arrogance, with one foot planted on his chest,
- so he drove a single matchless arrow into the other's chest.
What the poem says
Ilakkuvaṉ recovers from the blow, steadies himself, and shoots a volley of forked arrows. Before Intiracittu can block them, he sends one unrivalled arrow into his enemy's chest.
The comparison recalls the story of Civaṉ, the Pure One who rides a bull, saving his young devotee Mārkkaṇṭēyaṉ. When Yamaṉ, the god of death, came to take the boy, Civaṉ kicked him in the chest.