கம்பராமாயணம் 9109 · யுத்த 26.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அக்கணை கவசத்தையும் நெடுமார்பையும் கழன்று கழிய - (இலக்குவனால் எய்யப்பெற்ற) அந்த அம்பு (இந்திரசித்தன் கவசத்தையும் நெடிய மார்பினையும் துளைத்து உருவி வெளிப்பட்டு அப்பாற்செல்ல; அவசத்தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் - தன்னிலைமறந்து செயலற்ற தன்மையினை இந்திரசித்து அடையக் கண்ட அதற்குத் தேவர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்; திவசத்து எழுகதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால் - நாட்பகலில் தோன்றும் சூரியனை ஒத்த வெம்மையுடையதாய தெரிந்தெடுத்த ஓர் அம்பினால்; துவசத்தையும் துணித்தே அவன் மணித்தோளையும் துளைத்தான் - (அவ்விந்திரசித்தின் தேரிற்கட்டிய) கொடியினையும் அறுத்துத் தள்ளி அவனது திண்ணிய தோள்களையும் துளைத்தான் (இலக்குவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that arrow passed clean through the armour and the broad chest,
- he fell into a daze; at that the gods raised a shout;
- with an arrow that shone like the sun rising in the day,
- he cut down the banner too and pierced his jewelled shoulders.
What the poem says
Ilakkuvaṉ's arrow passes right through Intiracittu's armour and chest and out the other side. For a moment Intiracittu loses consciousness, and the gods shout in triumph.
Ilakkuvaṉ then picks out an arrow as bright and hot as the noonday sun. With it he cuts down the banner flying from his opponent's chariot and pierces his shoulders.