கம்பராமாயணம் 9120 · யுத்த 26.136

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“உலகுக்கு நன்று ஆகுக!” என முதலோன் மொழி நவின்றான் - “உலகத்திற்கு (தீங்கின்றி) நன்மை உண்டாகுக” என்று கூறிப் பிரமதேவனுக்குரிய மந்திரத்தை அபிமந்திரத்தவனாக; “பின்றாதவன் உயிர்மேல் செலவு ஒழிக” என்பது பிடித்தான் - (கொடும் போர் செய்வதில்) பின்னிடாதவனாகிய இந்திரசித்தின் உயிர் மேற் செல்லாதொழிக என நெறிப்படுத்தும் உறுதியுடன் அப்படையைப் பற்றியவனாகி; “இம் முதலோன் படைதனை ஒன்றாக மாய்க்க” என்று உரைத்தான் - (உலகிற்கு) முன்னோனது படையினை உறுதியாக அழித்தொழிப்பாயாக என்று சொல்லி; நின்றான் அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைத்தார் - நின்று அப்படையினைச் செலுத்தினான்; (இலக்குவனாகிய அவனது (அருளுடைமையாகிய) நலத்தினைத் தேவர்கள் எண்ணி வியந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'May it be good for the world,' he said, uttering the First One's words;
  2. he took hold of it with the charge, 'Do not go against the life of him who never retreats';
  3. 'Destroy this First One's weapon, and only that,' he said;
  4. standing firm, he let it fly; and the gods thought on his goodness.

What the poem says

Ilakkuvaṉ charges the Brahmāstra with Piramaṉ's sacred formula, but sets limits on it. It must do no harm to the world, it must not take Intiracittu's life, and it must destroy only the enemy's Brahmāstra.

The gods marvel at his restraint and compassion. Even at this moment he will not use the ultimate weapon to kill an opponent in a way that might harm the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṉṟu ākuka ulakukku 'eṉa mutalōṉ moḻi naviṉṟāṉ;
'piṉṟātavaṉ uyirmēl celavu oḻika 'eṉpatu piṭittāṉ;
'oṉṟāka im mutalōṉ paṭaitaṉai māykka 'eṉṟu uraittāṉ;
niṉṟāṉ, atu turantāṉ; avaṉ nalam vāṉavar niṉaittār