கம்பராமாயணம் 9128 · யுத்த 26.144

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடும் பாற்கடல் கிடந்தாரும் இவர் - நீண்ட பாற்கடலின் கண்ணே அறிதுயில் கொண்டவர்களும் இவர்களே; பண்டு நீர் குறை நேர விடும் பாக்கியம் உடையார்களை - முன்னாளில் நீங்கள் நேரிற் குறையிரந்து வேண்டுதலால் இழக்கும் நற்பேற்றினை உடையவர்களாகிய அரக்கர்களைக்; குலத்தோடு அறவீட்டி இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார்” என இது எல்லாம் - குலத்தோடும் அற்றொழியக் கொன்று அளிக்கும் நற்பேற்றினால் அறத்தினை (நிலைநிறுத்திக்) காப்பதற்கு உளம் பொருந்திவந்துள்ளார்கள் என்று இச்செய்தியினை எல்லாம்; அடும்பு ஆக்கிய தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான் - அடப்ப மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலையினை அணிந்த செஞ்சடை முதல்வனாகிய சிவபெருமான் (தேவர்கட்கு) அறிவுறுத்தி அமைந்தனன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'These too are the ones who lay on the long ocean of milk; long ago, when you laid your grievance before them,
  2. they agreed to destroy, clan and all, those whose fortune was to be lost,
  3. and so to guard dharma by the fortune that bestows' — all this
  4. the First One with red matted hair, wearing a garland of aṭumpu flowers, declared, and fell silent.

What the poem says

Civaṉ ends by reminding the gods that these two are the very god who reclines on the ocean of milk. When the gods came to him long ago complaining of the Rākṣasas' oppression, he agreed to be born on earth and destroy them with their whole clan, so restoring righteousness.

Civaṉ, with his red matted hair garlanded with flowers of the aṭumpu, a seashore creeper, tells them all this and falls silent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'neṭum pāṟkaṭal kiṭantārum, paṇṭu, ivar; nīr kuṟai nēra,
viṭum pākkiyam uṭaiyārkaḷaik kulattōṭu aṟa vīṭṭi,
iṭum pākkiyattu aṟam kāppataṟku icaintār 'eṉa itu elām,
aṭumpu ākkiya toṭaic ceñcaṭai mutalōṉ paṇittu amaintāṉ.