கம்பராமாயணம் 9130 · யுத்த 26.146

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாயோன் நெடும் படை வாங்கிய வளைவாள் எயிற்று அரக்கன் - திருமாலின் நெடிய படைக்கலத்தினைக் கையிற்கொண்ட வளைந்த கூரிய கோரப்பற்களை உடைய அரக்கனாகிய இந்திரசித்து; 'நீயோ இது தடுத்தாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்? - (இலக்குவனை நோக்கி) 'நீ இதனைத் தடுத்தனையேயானால் நின்னை எதிர்க்கவல்லார் யார்? போயோ விசும்பு அடைவாய்! இது பிழையாது” எனப் புகலா - (உயிர்நீங்க, இவ்வுலகினை விட்டும்) போய் விண்ணுலகத்தினை அடைவாய். இப்படையானது (நினது உயிரைக் கொள்வதில்) தவறாது எனக்கூறி; உலகுயாவையும் தடுமாறிட தூயோன்மிசை துரந்தான் - உலகங்கள் யாவையும் (மயங்கி) தடுமாறும்படி தூய்மையுடையோனாகிய இலக்குவன் மேல் அதனைச் செலுத்தினான்.

மாயோன் நெடும்படை - நாராயணாத்திரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Rākṣasa with curved sword-like teeth, taking up the great weapon of Māyōṉ,
  2. said, 'If you can stop this, who will stand against you?
  3. Or will you go and reach heaven? This will not fail,'
  4. and he let it fly at the pure one, so that all the worlds were thrown into turmoil.

What the poem says

Having failed with the Brahmāstra, Intiracittu now takes up the great weapon of Māyōṉ, that is Tirumāl. The commentary identifies it as the Nārāyaṇāstra.

He taunts Ilakkuvaṉ: if he can block this, no one could ever withstand him; more likely he will soon be on his way to heaven, since this weapon never misses. He launches it, and the whole world is thrown into confusion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māyōṉ neṭum paṭai vāṅkiya vaḷai vāḷ eyiṟṟu arakkaṉ,
'nīyō itu taṭuttāy eṉiṉ, niṉakku ār etir niṟpār?
pōyō vicumpu aṭaivāy? itu piḻaiyātu 'eṉap pukalā,
tūyōṉmicai, ulaku yāvaiyum taṭumāṟiṭa, turantāṉ.