கம்பராமாயணம் 9132 · யுத்த 26.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவ்வுலகு ஏழையும் தீக்கின்றது எனச் செல்வதும் தெரிந்தான் - இவ்வுலகங்கள் ஏழினையும் சுட்டெரிக்கின்ற தென்னும் படி (அப்படை) செல்வதனையும் தெரிய உணர்ந்தான்; நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைந்தான் - (ஒருவராலும்) அழித்துப் போக்குந்தன்மையில்லாதோனாகிய முழுமுதற் கடவுளாகிய திருமாலே தான் என்பதனையும் எண்ணினான்; அங்கு அது மீச் சென்றிலது விலங்கா வலங்கொடு அயல் சென்றது - அந்நிலையில் (திருமால் படையாகிய) அது இலக்குவன்மேல் செல்லாது விலகி அவனை) வலஞ் செய்து கொண்டு பக்கத்தே சென்றதாகி; மேல் போய்த்து பொதுவே கனல் மாண்டது புகை வீய்ந்தது - ஆகாயத்தின் மேற் போயிற்று; பொதுவாக (எங்கும் பரவிய) தீ அழிந்து
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw it coming as if it would burn up all these seven worlds;
- he thought of himself as the whole First One, whom nothing can remove;
- it did not come upon him, but went aside, swerving, circling him to the right, and rose
- upward and away; its fire died there, and its smoke vanished everywhere.
What the poem says
Ilakkuvaṉ sees the Nārāyaṇāstra coming on as if to burn all seven worlds, and he keeps his mind fixed on his identity with Tirumāl, the First Being whom no power can overcome.
The weapon does not strike him. It turns aside and circles him to the right, as a worshipper circles a deity, then rises into the sky and fades out, its fire and smoke dying away. Tirumāl's own weapon cannot harm Tirumāl.