கம்பராமாயணம் 9136 · யுத்த 26.152

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பலநாள் உழந்தே தவம் சிவன் தானே தரப் பெற்றது - (இது யான் பல நாட்கள் வருந்தித் தவஞ்செய்தமையால் சிவபெருமான்தானே வந்து தரப் பெற்ற ஆயுதமாகும்; தானே, “பிறர் அறியாதது தந்தேன்” எனச் சமைந்தான் - அவ் இறைவன் தானே பிறர் பெற்றிலாத இதனைத் தந்தேன் என்று சொல்லி (மேலும்) பொருந்தி அளித்தான்; மேல் நாளும் இதனை ஏவிடின் எதிர் நிற்பவர் இல்லை - முற்காலத்தில் இப்படையினைச் செலுத்தினால் இதன் எதிர் நிற்பவர் ஒருவரும் இல்லை; ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இல்லை” என்னா - ஆதலால் (இப்படையானது) இவ் இலக்குவனது உயிரைக் கவர்ந்து செல்வதிற் சிறிதும் சந்தேகம் இல்லை என்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This Civaṉ himself gave me, after I toiled at penance many days;
  2. he himself made it ready, saying, "I give you what no other knows";
  3. so there is no doubt that it will take this one's life,' he thought;
  4. 'even in days gone by, when it was loosed, none could stand against it.'

What the poem says

Intiracittu reassures himself about the Pāśupata weapon. Civaṉ himself gave it to him as the reward for long and painful penance, telling him that no one else knew of it.

No one has ever withstood it in the past, so he feels certain it will now take Ilakkuvaṉ's life. In the text as given the reasons come in a slightly shuffled order; the commentary reads them as a single train of thought.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṉē civaṉ tarap peṟṟatu, tavam nāḷ pala uḻantē;
tāṉē, 'piṟar aṟiyātatu tantēṉ 'eṉac camaintāṉ;
āṉāl, ivaṉ uyir kōṭalukku aiyam ilai 'eṉṉā,
mēl nāḷum itaṉai ēviṭiṉ etirniṟpavar illai.