கம்பராமாயணம் 9137 · யுத்த 26.153

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலர் புனல் சாந்தமொடு மனத்தால் வகுத்தான் - பூவும் நீரும் சந்தனமும் திருவமுதும் நறும்புகையும் மனத்தினால் (வழிபடுபொருள்களாக) வகுத்துக் கொண்டவனாகி நினைத்து வழிபட்டான்; “இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய்” என நிமிர்ந்தான் - “இவ் இலக்குவனது உயிரைக் கவர்ந்து கொண்டு இங்கு மேற்பட்டெழுவாயாக” என நிமிர்ந்தவனாகி; சினத்தால் நெடுஞ்சிலை நாண் தடந்தோள் மேல் உறச் செலுத்தா - வெகுளியால் நெடியவில்லின் நாணினைத் தனது பெரியதோள் வரையிலும் பொருந்த வலித்து இழுத்து; எனைத்து ஆயது ஓர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் - எத்தகைய தொரு பொருளாலும் இடை நின்று தடுத்தற்கியலாத (பாசுபதப்) படையினை (இலக்குவன் மேற்) செலுத்தினான் (இந்திரசித்து).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In his mind he set out flowers, water and sandal paste, with food-offering and incense;
  2. he meditated, and drew himself up, saying, 'Take this one's life and rise up here';
  3. in his anger he drew the string of his long bow back to his broad shoulder,
  4. and let fly the thing that nothing of any kind could block on its way.

What the poem says

Before releasing the Pāśupata, Intiracittu performs a worship in his mind, offering imaginary flowers, water, sandal paste, food and incense, as one would before an image of the god.

He commands the weapon to take Ilakkuvaṉ's life, pulls the bowstring back to his shoulder in fury, and releases the weapon that nothing in existence can stop.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉattāl, malar puṉal cāntamoṭu avi tūpamum vakuttāṉ;
niṉaittāṉ; 'ivaṉ uyir koṇṭu ivaṇ nimirvāy 'eṉa nimirntāṉ;
ciṉattāl neṭuñcilai nāṇ taṭantōḷmēl uṟac celuttā,
eṉaittu āyatu or poruḷāl iṭai taṭai illatai viṭṭāṉ.