கம்பராமாயணம் 9139 · யுத்த 26.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழிக்கனல் ஒருபால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் - ஊழித் தீ ஒருபக்கத்தே அப் (பாசுபதப்) படையினைத் தொடர்ந்து வந்து வருத்தும்; சூழிக்கொடுங் காற்று அதன் உடனே வர - சுழன்று வீசும் கொடிய காற்று அப்படையினூடே தொடர்ந்துவர; ஏழிற்கும் அப்புறத்தாய் உள பெரும் போர்க்கடல் இழிந்தாங்கு - ஏழுகடல்களுக்கும் அப்புறத்தாயுள்ள (அலைகள்) பொருதலையுடைய பெரும் புறக் கடல் இறங்கிவந்து; ஆழித்தலைக் கிடந்தாலென நெடுந்தூங்கு இருள் அடைய தூர்க்கும் - (சேனாகி கடலினிடத்தே படிந்து கிடந்தாற்போன்று நெடிதாய்த் தங்கிய பேரிருள் (உலகம் எல்லாவற்றையும்) செறியத் தூர்த்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On one side the fire of the world's end came with it, wreaking havoc;
- the cruel whirling wind came along with it; filling everything,
- as if the great warring ocean that lies beyond all seven had come down
- and lay upon the sea, a long, heavy darkness covered all.
What the poem says
The Pāśupata brings with it the fire that ends the world and a violent whirlwind. Then a deep, heavy darkness spreads over everything.
The poet compares it to the great outer ocean, which in Indian cosmology lies beyond the seven concentric seas, pouring down and settling over the world.