கம்பராமாயணம் 9143 · யுத்த 26.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அப்பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து - (சிவபெருமானுக்குரிய) அத்திண்மை வாய்ந்த பாசுபத அத்திரத்தினை தன் மனத்தால் நினைத்து வழிபட்டு; “அதை அழிப்பாய் மற்றொரு தொழில் செய்கிலை” என்னா - இந்திரசித்து விடுத்த அப்படையினை அழிப்பாய்; வேறு ஒரு அழிவுத்தொழிலையும் செய்யாதே” என்று கூறி; இப்பொன் படை தனை துப்பு ஓர் கணை கூட்டினன் துரந்தான் - தான் எடுத்த இப்பாசுபதத்தை (அதன்) வன்மைக்கு ஒத்ததாய அம்பு ஒன்றினோடு கூட்டிச் செலுத்தினான் (இலக்குவன்); இடைதொடரா எப்பொன்படை எவையும் விழுங்குற்றது ஓர் இமைப்பின் - அப்படையானது) அவ்விடத்தே தொடர்ந்து சென்று எத்தகைய திண்மை வாய்ந்த படைக்கலங்களும் தன்னுள்ளே அடங்க ஓர் இமைப் பொழுதிற்குள் (அதனை விழுங்கி விட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Holding that mighty weapon in his mind and worshipping it, he said, 'Destroy that;
- do no other deed,' and this mighty weapon
- he joined to an arrow that matched its power and let fly; following it there,
- it swallowed every mighty weapon of every kind into itself in the blink of an eye.
What the poem says
Ilakkuvaṉ too worships the Pāśupata in his mind, as Intiracittu did. Then he gives it a careful command: destroy the enemy's weapon and do nothing else.
He fixes the weapon to an arrow worthy of it and shoots. In the blink of an eye it overtakes Intiracittu's Pāśupata and swallows it, along with every weapon that came out of it.