கம்பராமாயணம் 9144 · யுத்த 26.160

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது; மேலோர் மணி முரசின் கண் ஆர்த்தது - (அதுகண்டு) விண்ணவர் ஆரவாரித்தனர்; மண்ணுலகவர் ஆரவாரித்தனர்; மேலுலகத்தவர் மணி முரசின் கண் முழங்கியது; கடல் ஆர்த்தது; மழை ஆர்த்தது கலையோர் எண் ஆர்த்தது - கடல் ஆரவாரித்தது; மேகம் முழங்கியது; கலை நூல்களை உணர்ந்த அறிஞர்களின் உள்ளம் (மகிழ்ச்சியால்) ஆர்த்தது; மறை ஆர்த்தது; விசயம் என இயம்பும் பெண் ஆர்த்தனள், அறம் ஆர்த்தது பிறர் ஆர்த்தது பெரிதால் - வேதம் முழங்கியது, விசயம் எனப்படும் வெற்றி மகள் ஆரவாரித்தாள்; அறமும் ஆர்த்தது; ஏனைய பிறர் யாவரும் எழுப்பிய ஆர்ப்பரவம் பெரிதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sky shouted; the earth shouted; the face of the jewelled drum
  2. of those on high resounded; the sea roared; the clouds roared; the minds of the learned
  3. shouted; the Vedas resounded; the woman they call Victory
  4. shouted; Dharma shouted; and great was the shout of all the rest.

What the poem says

When Ilakkuvaṉ's weapon swallows the enemy's Pāśupata, all creation cries out in joy. The verse repeats one verb, 'shouted' or 'roared', over and over: the heavens, the earth, the drums of the gods, the sea, the clouds, the hearts of the learned, the Vedas themselves.

Even Victory, imagined as a goddess, and Dharma, righteousness, join in, and the din raised by everyone else is enormous.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ ārttatu; maṇ ārttatu, mēlōr maṇi muraciṉ
kaṇ ārttatu, kaṭal ārttatu, maḻai ārttatu, kalaiyōr
eṇ ārttatu, maṟai ārttatu, vicayam eṉa iyampum
peṇ ārttaṉaḷ, aṟam ārttatu, piṟar ārttatu peritāl.