கம்பராமாயணம் 9147 · யுத்த 26.163

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர், மிகுதிறலோர் - (அவ் இந்திரசித்து) வெம்மை வாய்ந்த கதிரவன் மகனாகிய சுக்கிரீவன் முதலிய வெற்றித்திறம் வாய்ந்தோர், ஆற்றல் மிக்கவீரர்கள்; கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருதக் கடல் கடப்பார் - கைதளராதவர்களாய் மலைகளைப் பறித்து) மழை போற் சொரிதலால் அரக்கர் சேனையாகிய கடலைக் கடப்பவர்கள்; “உய்யார் என, வடிவாளிகள் சத கோடிகள் உய்த்தான் - 'இனிப் பிழைக்கமாட்டார்கள்' என்று (கண்டோர்) கருதும்படி (அவர்கள் மீது) கூர்மையுடைய நூறு கோடி அளவினவாகிய அம்புகளைச் செலுத்தினான்; செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறு தாதையைச் செறுத்தான் - செம்மேனியனாகிய இலக்குவனது அருகே நின்ற தன் சிறிய தந்தையாகிய வீடணனை வெகுண்டான்.

வெய்யோன் - சூரியன், சிறுதாதை - சிறியதந்தை, வீடணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the victorious ones headed by the son of the hot Sun, those of surpassing strength,
  2. whose hands never tire, who cross the Rākṣasa sea with their rain of hills,
  3. he loosed a hundred crores of sharp arrows, so that men said 'They will not survive';
  4. and he turned in rage on his uncle, who stood alone beside the red-hued one.

What the poem says

Intiracittu turns his arrows on the monkey leaders headed by Cukkirīvaṉ, son of the Sun. These tireless warriors pelt the ocean of Rākṣasas with hills as thick as rain, but he showers them with a billion sharp arrows, so that onlookers think none can survive.

Then his anger fixes on his uncle Vīṭaṇaṉ, standing beside Ilakkuvaṉ. He regards Vīṭaṇaṉ as the traitor who revealed the secret of the sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyōṉ makaṉ mutal ākiya viṟalōr, miku tiṟalōr,
kai ōyvu ilar, malai māriyiṉ nirutak kaṭal kaṭappār;
'uyyār 'eṉa vaṭi vāḷikaḷ cata kōṭikaḷ uyttāṉ.
ceyyōṉ ayal taṉi niṉṟa taṉ ciṟu tātaiyaic ceṟuttāṉ.