கம்பராமாயணம் 9150 · யுத்த 26.166

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் - நீர் இருக்கும் அளவும் உயிர் தாங்கியுள்ள மீன் என்னும்படி அரக்கர்கள் எல்லோரும்; வேர் உளதனையும் வீவர் இராவணனோடு; மீளார் - வேர் (மூலகாரணம்) உள்ள அளவும் (போர் செய்து) இராவணனோடு இறந்தொழிவர் (அவர்களில் எவரும் உயிருடன்) மீளமாட்டார்கள்; ஐயா! ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உறைய உளை - ஐயனே! இலங்கையாகிய ஊர் மட்டும் எஞ்சி இருக்கும். ஒருவனாக நின்றாயாகிய நீ (இங்கு) தங்குதற்கு உயிரோடு உள்ளாய்; அரசு வீற்றிருக்க நின்னோடு நிற்பார் அரக்கர் ஆர் உளர்? - நீ அரசனாக வீற்றிருக்க நினக்குத் துணையாக நிற்பார் அரக்கர் இனத்தாரில் வேறு யார் உள்ளார்கள்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Like fish that live as long as there is water, the Rākṣasas all
  2. will fight while the root remains and die with Irāvaṇaṉ; they will not turn back;
  3. the city will remain; you alone will be left, living on to dwell there; with you,
  4. what Rākṣasas will there be to stand by while you sit as king, my lord?'

What the poem says

Intiracittu tells Vīṭaṇaṉ what lies ahead. Like fish that live only as long as there is water, the Rākṣasas will fight on as long as Irāvaṇaṉ, their root, survives, and they will all die with him; not one will turn back.

Only the city will be left, with Vīṭaṇaṉ alone alive in it. He sarcastically asks which Rākṣasas will be left to stand at Vīṭaṇaṉ's side when he sits on the throne.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīr uḷataṉaiyum uḷḷa mīṉ eṉa, nirutar ellām
vēr uḷataṉaiyum vīvar, irāvaṇaṉōṭu; mīḷār;
ūr uḷatu; oruvaṉ niṉṟāy nī uḷai uṟaiya; niṉṉōṭu
ār uḷar arakkar niṟpār, aracu vīṟṟirukka? aiyā!