கம்பராமாயணம் 9159 · யுத்த 26.175
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூவகை உலகும் ஏத்தும் முதலவன் - “மூன்று வகை உலகங்களும் துதித்துப் போற்றும் முதல்வனும்; எவர்க்கும் மூத்ததேவர்தம் தேவன் தேவி - எல்லார்க்கும் முன்னே தோன்றி மூத்ததேவாதி தேவனும் ஆகிய திருமாலின் மனைவி; கற்பினில் சிறந்துளாளை நோவனசெய்தல் தீது - கற்பினில் சிறந்துள்ளவளாகிய பிராட்டியை மனம் நொந்து வருந்தத்தக்கன செய்தல் பாவம்; என்று உரைப்ப நுன்தாதை சீறிப் “போ!” எனப்போந்தேன் - என்று (யான் சொல்ல, உன்தந்தை (என்னை வெகுண்டு, “ஓடிப்போ” என்று கூற (அவனை விட்டு) வந்தேன்; இன்று நரகதில் பொருந்துவேனோ - இப்பொழுது நரகத்திற் புகுவேனோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"She is the consort of the First One whom the three kinds of world praise, the God of gods
- elder than all, and she is supreme in chastity;
- to do things that pain her is evil" — when I said this, your father raged
- and said "Go!", and I came away; shall I now fall into hell?'
What the poem says
Vīṭaṇaṉ recalls why he left Ilaṅkai. He warned Irāvaṇaṉ that Cītai was the wife of Tirumāl, the First Being worshipped by all three worlds and the oldest God of gods, and that it was wicked to cause pain to a woman of such perfect chastity.
Irāvaṇaṉ, Intiracittu's father, flew into a rage and ordered him out, and he went. Should he now go back and earn a place in hell?