கம்பராமாயணம் 9160 · யுத்த 26.176

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெம்மையின் தருமம் நோக்காவேட்டதே வேட்டு வீயும் - கொடுமைகாரணமாக அறத்தை நோக்காது (மனம்) விரும்பியதனையே விரும்பிக்கெட்டொழியும்; உம்மையே புகழும் பூண்க துறக்கமும் உமக்கே ஆக - உங்களையே புகழும் (அணியாகப் பொருந்துக; துறக்கவுலக இன்பமும் உங்களுக்கே உரியதாகுக; செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும் - செவ்விதாகிய பண்பினைப் பொருந்தி மேன்மையுடையோர் கொண்டொழுகிய ஒழுக்கத்தோடு அறத்தினைத் தெளிந்தொழுகும்; எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக - எங்களையே பழிவந்து பொருந்துக; நரகத்துன்பமும் எங்களுக்கே அமைவதாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who in your fierceness ignore dharma, desire only what you desire, and perish —
  2. let fame adorn you alone; let heaven too be yours alone;
  3. we who keep to the straight path and know dharma along with the conduct of the noble —
  4. let disgrace adorn us alone; let hell too be ours alone.'

What the poem says

Vīṭaṇaṉ answers Intiracittu's charge of disgrace with bitter irony. If those who ignore righteousness, chase their own desires and destroy themselves are the ones who win glory and heaven, let them have both.

And if those who keep to the straight path and follow righteousness and the ways of the good are the ones who earn disgrace and hell, then let disgrace and hell be his.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vemmaiyiṉ tarumam nōkkā vēṭṭatē vēṭṭu, vīyum
ummaiyē pukaḻum pūṇka; tuṟakkamum umakkē āka;
cemmaiyil porunti, mēlōr oḻukkiṉōṭu aṟattait tēṟum
emmaiyē paḻiyum pūṇka; narakamum emakkē āka.